Dr. Balasubramaniyam Rajeshwaran

(ஓய்வு பெற்ற யாழ் பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர்)

Balasubramaniyam Rajeshwaran

Date of Birth: 18 May 1951 - Deceased: 04 May 2024

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், இணுவில் வீதி, மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசுப்பிரமணியம் இராஜேஸ்வரன் அவர்கள் 04-05-2024 சனிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் - கமலம் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற சிதம்பர நடராஜா - மகேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,

கௌரி அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரசன்னா (சுவிஸ்), பிரணவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்லா, சாத்விகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரயனின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற சிறிரங்கநாதன், நாகேஸ்வரன், துரைசிங்கம், சரஸ்வதி, சிறிகாந்தன், சிறிரஞ்சினி ஆகியோரின் சகோரரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, 06-05-2024 திங்கட்கிழமை அன்று இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/05/2024 04:00)