Mr. Balasubramaniam Rathnanavel
Date of Birth: 10 June 1950 - Deceased: 16 May 2025
யாழ். வல்வெட்டித்துறை நெடியக்காட்டைப் பிறப்பிடமாகவும், Oslo- நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசுப்பிரமணியம் இரத்தினவேல் அவர்கள் 16-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சச்சிதானந்தவேல் (சசிகலாஸ்) - அருந்தவநாயகி தம்பதியினரின் அருமை மருமகனும்,
சூரியகலா (கலா) அவர்களின் அன்புக் கணவரும்,
இந்து, சுகந்தி, சுதா ஆகியோரின் பாசமிகு தர்தையும்,
சுகாசன், டானியல் ராஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அரனின் ஆசைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-05-2025 புதன்கிழமை Oslo இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
