Mrs. Balasubramaniam Thavanayagi

Balasubramaniam Thavanayagi

Deceased: 26 April 2025

யாழ். வட்டுக்கோட்டை தெற்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் தவநாயகி  அவர்கள் 26-04-2025 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை - பாறுப்பிள்ளை தம்பதியினரின் அருமை மகளும்,

பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம், சுந்தரலிங்கம், தெய்வநாயகி, குணநாயகி, செல்வநாயகி, சௌந்தர்நாயகி, லோகநாயகி, தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பொற்கொடியின் அன்பு மருமகளும்,

பிறேமலதா, செல்வறசி, குகதாஸ், தரைஞ்சினி, காலஞ்சென்ற குகசீலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சண்முகநாதன், சுதர்சன், கிரிதரன், நிலாந்தி, ஸ்ரீரங்கன் ஆகியோரின் மாமியாரும்,

சாயிந்தன், ஹரிசன், சன்ஜே, அபிநயன், ருக்ஷிகன், அக்ஷயன், ஹரினி அகியோரின் பேத்தியாரும்,

தெய்வநாயகி, பராசக்தி, பார்வதிப்பிள்ளை, திருஞானசம்பந்தர், காலஞ்சென்ற அன்னலக்சுமி, மாணிக்கவாசன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்பாட்டு மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

முகவரி:-
இல - 173, ஆடியபாதம் வீதி,
திருநெல்வேலி வடக்கு.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/04/2025 04:00)