Mr. Balasubramaniyam Thayalathevaa

Balasubramaniyam Thayalathevaa

Date of Birth: 30 July 1975 - Deceased: 10 August 2026

யாழ்,  கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், Croydon - இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பாலசுப்பிரமணியம் தயாளதேவா அவர்கள் 10-08-2026 திங்கட்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், பாலசுப்பிரமணியம் - காலஞ்சென்ற குகராணி ஆகியோரின் அன்பு மகனும்,  சிவகுரு (P.P.S) - காலஞ்சென்ற குமுதினி ஆகியோரின் அன்பு மருமகனும்,

சஞ்சீவினி அவர்களின் அன்புக்கணவரும்,

பிரதின், கிருத்யா, டெவிஷியா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-09-2026 வியாழக்கிழமை அன்று காலை 9:30 - 11:30  மணி வரையும் Tooting & Mitcham Community Sports Club (Imperial Fields, Bishopsford Road, Morden SM4 6BF) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 - 1:00 மணி வரை திருவுடல் Croydon (Mitcham Road) Cemetery and Crematorium (Mitcham Road, London CR9 3AT) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சஞ்சி (மனைவி):- +44 748 076 1962

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/09/2026 00:00)