Mrs. Balasubramaniam Vanithayarkarasi (Mangai)

Balasubramaniam Vanithayarkarasi (Mangai)

Deceased: 17 July 2024

யாழ். காரைநகர் களபூமி பாலாவோடை பிறப்பிடமாகவும், கண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் வனிதையற்கரசி அவர்கள் 17-07-2024 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வே.க. சண்முகம்-அன்னலட்சுமி தம்பதியினரின் மூத்த மகளும்,

வேலுப்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/07/2024 04:00)