யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Markham - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசுப்ரமணியம் வீரகத்தி அவர்கள் 02-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி - வள்ளியம்மை தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா - வலாம்பிகை (வேலணை) தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற தேவகி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. கிருபணன், சைனுயன், Dr. அஸ்வினி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
Dr. சந்தியா அவர்களின் அன்பு மாமனாரும்,
அயன், ஆஷ்னா ஆகியோரின் அப்பப்பாவும்,
யோகராணி, ரஞ்சினி, புஷ்பராணி, சிறீதரன், குகராணி, காலஞ்சென்றவர்களான செல்வராசா, நடேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரபாலன், ஜெகசோதி, ஜெயந்தி, மனோகரன், மதிசுரூபி, சிறிபாலகரன், சசிகலா, மதிவதனி, சுகந்தி, இராசசேகரன், காலஞ்சென்ற தனசேகரம், பிரேமிளா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-07-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 - 7:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 9:30 மணியளவில் திருடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org

