திருமதி. பாலசுப்பிரமணியம் விஜயவனிதா

பாலசுப்பிரமணியம் விஜயவனிதா

தோற்றம்: 28 மே 1951 - மறைவு: 09 அக்டோபர் 2025

யாழ். நல்லூர், சங்கிலியன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் விஜயவனிதா அவர்கள் 09-10-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி - கமலாதேவி அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிங்காரவேலு - காமாட்சி தம்பதியினரின் அன்புமருமகளும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீலதன் (இலண்டன்), வினோஜா (கனடா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

தமயந்தி (இலண்டன்), லக்ஷ்மணன் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ரிஷிகேசவன், மஹாலஷ்சுமி, தனலஷ்சுமி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

உதயணன், மதுரகுமார் (வெள்ளை), சிவனேஸ்வரி (தேவி), சிவனேஸ்வரநாதன் (குஞ்சு) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்றாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/10/2025 04:00)