திருமதி பாலசுந்தரம் வாலாம்பிகை

பாலசுந்தரம் வாலாம்பிகை

மறைவு: 01 ஜூன் 2020

மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும் கோப்பாயை வதிவிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் வாலாம்பிகை 01.06.2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஓய்வுபெற்ற மாவிட்டபுரம் வடக்கு அமெரிக்கன் மிசன் பாடசாலை அதிபர் அமரர் மா.பாலசுந்தரத்தின் (மாவிட்டபுரம் கீரிமலை வீதி) அன்பு மனைவியும்,
 
கரைச்சி பிரதேச செயலக மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் ஜெயகரன், (யூனியன் கல்லூரி பழைய மாணவர் 89 O/L - 92 A/L), ரமணன் (மானிப்பாய் - பதுளை), காலம் சென்ற வாணி (மகாஜனாக் கல்லூரி பழைய மாணவி), ஸ்ரீகரன் ( ஜேர்மனி - மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர்), வத்சலா (ஜேர்மனி - மகாஜனாக் கல்லூரி பழைய மாணவி), வசீகரன்(கொழும்பு - நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர்), உமா - UK , ராதா - Jaffna (இரட்டைச் சகோதரிகள் மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர்கள் ) ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.
 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளைய தினம் 10 மணிக்கு கட்டைப்பிராய் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
அன்னாரை இழந்து தவிக்கும் உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் யூனியன் கல்லூரிச் சமூகம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்.
 
தொடர்புகளுக்கு:-
 
ஜெயகரன்: + 94 77 721 1392

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/06/2020 00:28)