Mrs. Balasundram Sartkunam
Deceased: 24 January 2024
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசுந்தரம் சற்குணம் அவர்கள் 24-01-2024 புதன்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
"அனலைதீவு கலாசார ஒன்றியம் - கனடா"
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/01/2024 05:00)
