திரு. பாலேந்திரா சுப்பிரமணியம்

பாலேந்திரா சுப்பிரமணியம்

மறைவு: 23 மே 2025

யாழ். நல்லூர் ஆடியபாதம் வீதியை பிறப்பிடமாகவும்,  அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலேந்திரா சுப்பிரமணியம் அவர்கள் 23-05-2025 வெள்ளிக்கிழமை இறையடி சேர்ந்தார். 

அன்னார், விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதீபனின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-05-2025 செவ்வாய்க்கிழை அன்று முற்பகல் 10:00 மணியளவில் Carbino Funeral Home (750 Main Street S, Southbury, CT 06488) இல் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/05/2025 04:00)