Mr. Balendra Subramaniam
Deceased: 23 May 2025
யாழ். நல்லூர் ஆடியபாதம் வீதியை பிறப்பிடமாகவும், அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலேந்திரா சுப்பிரமணியம் அவர்கள் 23-05-2025 வெள்ளிக்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார், விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீபனின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-05-2025 செவ்வாய்க்கிழை அன்று முற்பகல் 10:00 மணியளவில் Carbino Funeral Home (750 Main Street S, Southbury, CT 06488) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
