திரு. பாலேந்திரா வைத்தீஸ்வரன்
தோற்றம்: 08 அக்டோபர் 1949 - மறைவு: 15 அக்டோபர் 2021
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலேந்திரா வைத்தீஸ்வரன் அவர்கள் 15-10-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சஞ்சீவ், லக்ஸ்மிகாந்த், ரமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரா, வரதா, செந்தில், மல்லிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் Peiris Florist, 241 Hospital Rd, Dehiwala-Mount Lavinia, Sri Lanka எனும் முகவரியில் மு.ப 09:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/10/2021 02:02)
