Mr. Balendran Kandasamy
Date of Birth: 27 January 1956 - Deceased: 01 August 2022
கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பாலேந்திரன் கந்தசாமி அவர்கள் 01-08-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும்,
வச்சிரலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வரதேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருபாகர், கிருத்திகா, பிரதாப் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நித்தியானந்தன், சுஜாதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சபரீஷ், திலானா, நித்தீஸ், சகான், அருஷன், அபிஷனன், baby கிருத்திகா, ஆகியோரின் பாசமிகு பேரனும்,
நாகேஸ்வரி, விஜியா, மங்கா, காலஞ்சென்ற சிறிபத்மநாதன், திருநாவுக்கரசு, தனபாலசிங்கம், புஷ்பா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவமணி, சந்திரசேகர், சத்தியலிங்கம், சாந்தலிங்கம், ரூபலிங்கம், சசிகலா, புவனேஸ்வரி, காலஞ்சென்ற சாமவதி, இராசதுறை, கதிரமலை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Live streaming link: Click here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 06 Aug 2022 5:00 PM - 9:00 PM
Sunday, 07 Aug 2022 12:30 PM - 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Sunday, 07 Aug 2022 2:00 PM - 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Sunday, 07 Aug 2022 4:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/08/2022 09:55)
