திரு. பாலேந்திரன் சுப்ரமணியம்

(இளைப்பாறிய இலிகிதர்- விவசாயத் திணைக்களம், Administrative Officer(GTZ))

பாலேந்திரன் சுப்ரமணியம்

தோற்றம்: 24 ஜூலை 1935 - மறைவு: 29 ஆகஸ்ட் 2021

பதுளை கப்புத்தளையைப் பிறப்பிடமாகவும், யாழ். துன்னாலை, கொழும்பு, வல்வெட்டி, கனடா, திருகோணமலை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாலேந்திரன் சுப்ரமணியம் அவர்கள் 29-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று திருகோணமலையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, சின்னத்தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரபாத் (இலங்கை), பூர்ணிமா (கனடா), நிரூபா (கனடா), ஜெகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பத்மாவதி (அவுஸ்திரேலியா), திலகவதி (கனடா), காலஞ்சென்ற குலேந்திரன் (கனடா), சிவேந்திரன் (ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான ராஜேந்திரன் (இலங்கை), மகேந்திரன் (இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயந்தன் (கனடா), காலஞ்சென்ற தயானந் (கனடா), ராதா (பாரிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நளாயினிதேவி (கனடா), லலாயினிதேவி (இலங்கை), சகுந்தலாதேவி (கனடா), விமலாதேவி (கனடா), ரவீந்திரன் (கனடா), நிர்மலாதேவி (அவுஸ்திரேலியா), மனோகரன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனுஷாந், அபிஷாந், ஷபானா, அருண், அபிஷனன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 30-08-2021 திங்கட்கிழமை அன்று திருகோணமலையில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
சறோஜினிதேவி - மனைவி Mobile: +94 77 496 4834
பிரபாத் - மகன் Mobile: +94 77 496 4834
ஜெயந்தன் - மருமகன் Mobile: +1 416 347 2067
பூர்ணிமா - மகள் Mobile: +1 416 510 8065
நிரூபா - மகள் Mobile: +1 905 497 1881

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/08/2021 11:53)