திரு பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள்
தோற்றம்: 06 மே 1963 - மறைவு: 24 அக்டோபர் 2020
யாழ். கல்வியங்காட்டைப் பூர்வீகமாகவும், பிறப்பிடமாகவும், சுவீடன் Stockholm ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள் அவர்கள் 24-10-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், பாலேந்திரசர்மா மீனாட்சியம்மா தம்பதிகளின் மூத்த புத்திரரும்,
காலஞ்சென்ற துரைச்சாமிஐயர், அன்னபூரணியம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஸ்ரீமதி மலைமகள்(பூமா) அவர்களின் அன்புக் கணவரும்,
கஸ்தூரி, பிரகாஷ்சர்மா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மதுமினி அவர்களின் பாசமிகு தாய் மாமனாரும்,
பிரபரூபா, காலஞ்சென்ற மதுமதி, பிரதீபன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மணிவண்ணன் குருக்கள்(கனடா), மாலதி, உமாசங்கரக்குருக்கள்(சுவிஸ்), உதயராகவக்குருக்கள், உமா(கனடா), துளதீஸ்வரக்குருக்கள்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நித்தியானந்த குருக்கள்(மலேசியா), நிர்மலேஸ்வர குருக்கள்(அவுஸ்திரேலியா), சௌரீஸ்வர குருக்கள்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Sunday, 01 Nov 2020 11:00 AM - 1:00 PM
Folkets Hus Hallunda
Borgvägen 1, 145 69 Norsborg, Sweden
தொடர்புகளுக்கு:-
பூமா - மனைவி
Mobile : +46 73 578 7556
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/10/2020 23:36)
