Mr. Balrajah Balasingham
Date of Birth: 19 September 1972 - Deceased: 10 September 2025
யாழ். கைதடி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், இலண்டன் - பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பால்ராஜ் பாலசிங்கம் அவர்கள் 10-09-2025 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா பாலசிங்கம் - கிறிஷ்ரினா சாந்தி (Bubuchi) தம்பதியினரின் அன்பு மகனும்,
திரு.திருமதி. முருகேசுபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ரூத் டிலுக்ஷி அவர்களின் அன்புக் கணவரும்,
ரயன், கிலாறா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரெபனி சத்தியராஜ், சியோனா, பெனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிறிஷாந்தி அவர்களின் அன்புச் சகோதரனும்,
சத்தியராஜ், சுரேஷ், ருக்ஷி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி ஜெயவீரசிங்கம், கிறேஷ் ஞானம்மா, திரு.திருமதி. பண்டாரம் செல்லையா ஆகியோரின் பேரனும்,
காலஞ்சென்ற திரு.திருமதி. தனிப்புலிங்கம் அவர்களின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனைகள் 27-09-2025 சனிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் Ealing Community Church இல் நடைபெற்று சரீரம் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
