Mrs. Bama Sivashankar
(Development Officer Zonal Education Depafrtment)
Date of Birth: 22 October 1974 - Deceased: 29 July 2022
யாழ் புகையிரத நிலைய வீதி,சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பாமா சிவசங்கர் அவர்கள் 29-07-2022ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காலாமானார்.
அன்னார் காலஞ்சென்ற குணரத்தினம் (ஓய்வுபெற்ற தபால் அதிபர்) யோகராணி தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி (முன்னாள் உப அதிபர் யாழ் /சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி) சிவஞானம் தம்பதியரின் அன்பு மருமகளும்,
சிவசங்கர் (ஆசிரியர் யாழ் /வீமன்காமம் மகா வித்தியாலயம்)அவர்களின் அன்பு மனைவியும்,
சங்கவி (மாணவி யாழ் /உடுவில் மகளீர் கல்லூரி), சாகித்தியன் (மாணவன்,யாழ்/ கொக்குவில் இந்துக்கல்லூரி), தருணன் (யாழ் இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கேதீசன் (சுவிஸ்) அவர்களின் அன்பு தங்கையும்,
காலஞ்சென்ற நல்லையா மற்றும் கனகலிங்கம் (கனடா), சிவலிங்கம் (லண்டன்) ஆகியோரின் பெறாமகளும்,
விவேகானந்தன் (கனடா), விஜியானந்தன் (பிரான்ஸ்), குகானந்தன் (கனடா), இந்துஜா (கனடா) அகியோரின் அன்புச் சகோதரியும்,
அபிராமி(சிவிஸ்), விஜிதா(லண்டன்), சுதர்சன்(கிராம சேவையாளர் J/135,J/136),பபிதா ஆகியோரின் அன்பு மைத்தினியும்,
மதுஷன், விசானுகா ஆகியோரின் சித்தியும்,
ஜேக், நிகேதாஆகியோரின்மாமியும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, இராசரத்தினம்(சுவிஸ்), ரதிதேவி(பிரான்ஸ்), மல்லிகாதேவி,
செல்வதேவி(நோர்வே) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்ற பகீரதன் மற்றும் சசிதரன் (ஜேர்மனி), வினோத்ரதன் (ஜேர்மனி), மணுமேகலா (ஜேர்மனி), பாலேசன் (பிரான்ஸ்), பாலசபேசன் (சுவீடன்), சகானா (நோர்வே), சகாந்தன் (நோர்வே), பாலசுதன் (பிரான்ஸ்), அகிலன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற பிரகாஷ், சோபிநாத் (பின்லாந்து) ஆகியோரின் அன்புத் தமக்கையாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 31-07-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப.10.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கொத்தியாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:-
புகையிரத நிலைய வீதி சுன்னாகம்.
தகவல்:- குடும்பத்தினர்,
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/08/2022 00:32)
