Mrs Bama Somasundaram

Bama Somasundaram

Date of Birth: 29 November 1955 - Deceased: 31 August 2020

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்ட பாமா சோமசுந்தரம் அவர்கள் 31-08-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
 
காலஞ்சென்ற திரு. திருமதி கிருஸ்ணபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், 

சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

கீர்த்திகன், கலாதன், கபிலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

உமா(இலங்கை), சித்ரா(இலங்கை), அம்பிகா(நியூசிலாந்து), சித்கணேசன்(கனடா), மல்லிகா(கனடா), சிவபாலன்(கனடா), தேவிகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புவித்தா, மௌலிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சரவணமுத்து , காலஞ்சென்ற சிவானந்தம், குலசிங்கம், சுசிலா, வசந்தகுமார், பிறிந்தா , காண்டீபன் ஆகியோரின் மைத்துனியும்,

அவினேஸ், அமீரா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
  
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Friday, 04 Sep 2020 9:00 AM - 11:30 AM
Büro Todesfälle und Bestattungen
Hörnliallee 70, 4125 Riehen, Switzerland

தொடர்புகளுக்கு:-
 
சோமசுந்தரம் - கணவர்
Mobile : +41 79 755 3711

கீர்த்திகன் - மகன்
Mobile : + 94 76 622 5407

கலாதன் - மகன்
Mobile : +41 79 505 2825

கபிலன் - மகன்
Mobile : +41 77 986 5491

உமா - சகோதரி
Phone : +94 21 266 3042

அம்பிகா - சகோதரி
Phone : +64 21 040 7559

சித்கணேசன் - சகோதரர்
Phone : +1 226 790 0211

மல்லிகா - சகோதரி
Mobile : +1 416 429 1624

சிவபாலன் - சகோதரர்
Mobile : +1 416 799 4160

தேவிகா - சகோதரி
 Mobile : +41 78 876 0801

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/09/2020 08:54)