Mr. Bampaiyan Sethuraman
(உரிமையாளர் - நியூ லலிதா கோல்ட் ஹவுஸ், காலி)
Date of Birth: 27 June 1946 - Deceased: 20 November 2026
தென்னிந்தியா -புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாளுக்கா திருக்குழம்பூரை பூர்வீகமாகவும், இரம்பொடை வெதமுல்லையைப் பிறப்பிடமாகவும், காலி - கிட்டங்கியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சேதுராமன் அவர்கள் 20-11-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பம்பையன் - வெள்ளையம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
நவனீதன், விக்னேஷ்வரன், கோபிராம், தனுஷா, நிர்மலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதர்ஷினி, திலினி, திவாகரன், பன்னீர்செல்வம் ஆகியோரின் மாமனாரும்,
யுகேசன், கிருத்திக்சரண், அதிரா, லுவித்திரா, நிவித்திரா, அவினாஸ், அவினாஸ், அவினாஸ் பாசமிகு ஐயாவும்,
காலஞ்சென்றவர்களான பேச்சியம்மாள், நாகலட்சுமி (நதியாஸ் டெக்ஸ்டைல்ஸ் - நாவலப்பிட்டி), பொன்னழகு (நியூ பேவரிட்ஸ் - நாவலப்பிட்டி), தங்கராஜ், சரஸ்வதி (செல்வம் ஸ்டோர்ஸ் - வெதமுல்லை) மற்றும் கமலம் (சாந்தினி கோல்ட் ஹவுஸ் காலி), இந்திராணி (பிகேஆர் ஸ்டோர்ஸ் - இரட்டைப்பாதை) காலஞ்சென்ற அகிலாண்டம் ஆகியோரின் அன்புமிகு சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான சின்னையா, தனுஸ்கோடி, கருப்பையா மற்றும் சந்திரா, செல்லையா, சொக்கலிங்கம், காலஞ்சென்ற கனகரட்ணம், காலஞ்சென்ற நடேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-11-2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
விக்னேஸ்வரன் (மகன்):- +94 76 535 7200
www.tamilthakaval.org
