திரு. பரதன் இராஜநாயகம்

பரதன் இராஜநாயகம்

மறைவு: 18 மார்ச் 2021

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பரதன் இராஜநாயகம் அவர்கள் 18-03-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜநாயகம், சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற லிங்கநாதபிள்ளை, மகாலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு  மருமகனும்,

வினோதினி (நடன, சங்கீத ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

பார்க்கவி, அபிமன்யூ ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாரதி, சுரபி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துஷ்யந்தன், தாக்ஷாயிணி, கேதீஸ்வரன், சிவராஜா, தேவகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாந்தினி, சற்குணம், சுஜீந்திரா ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-03-2021 புதன்கிழமை அன்று மு.ப 10.00 மணிமுதல் 12.00 மணிவரை நடைபெற்று பின்னர் தகனம் லண்டனில் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
வினோதினி - மனைவி Mobile : +44 791 917 8006   
பார்கவி - மகள் Mobile : +44 793 356 6661   
அபிமன்யு - மகன் Mobile : +44 786 013 1009 
ரஞ்சித் - நண்பன் Mobile : +44 785 064 8395   
பாரதி - சகோதரர் Mobile : +94 77 730 4010   
கேதீஸ்வரன் - மைத்துனர் Mobile : +94 77 633 4402  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/03/2021 04:33)