Mr. Basiliyar Edward Jeyaseelan (Appu)

Basiliyar Edward Jeyaseelan (Appu)

Date of Birth: 15 July 1957 - Deceased: 31 December 2024

யாழ். மண்டைதீவு 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. எட்வேட் ஜெயசீலன் பசிலியர் அவர்கள் 31-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/01/2025 05:00)