பிரம்ம ஶ்ரீ. பாஸ்கர சர்மா அஜிந்தன் சர்மா
மறைவு: 02 ஜூன் 2024
கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஸ்ரீ பா. அஜிந்தன் சர்மா அவர்கள் 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொட்டாஞ்சேனையில் சிவனடி சேர்ந்தார்.
அன்னார், ஸ்வர்க்கஸ்ரீ மு. பரமசாமி ஐயர் (யாழ் வில்லூன்றி வீரகத்தி விநாயகர் ஆலய முன்னை நாள் குரு) தம்பதியினரின் பேரனாரும்,
ஸ்வர்க்கஸ்ரீ ப. பாஸ்கரசர்மா - ஸ்ரீமதி சத்யபாமா தம்பதியினரின் புதல்வரும்,
ஸ்ரீமதி பிரணவி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் 03-06-2024 திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணி மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1.00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
