திரு. பாஸ்கரன் சிவசுப்பிரமணியம் (பாஸ்கி)

பாஸ்கரன் சிவசுப்பிரமணியம் (பாஸ்கி)

தோற்றம்: 26 டிசம்பர் 1960 - மறைவு: 27 அக்டோபர் 2021

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பாஸ்கரன் சிவசுப்பிரமணியம் அவர்கள் 27-10-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் சிவபாக்கியம் (தீபம்) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலாதேவி (விமலா) அவர்களின் அன்புக் கணவரும்,

சுதாகரன் (சுதா- பிரான்ஸ்), கெளரி (கனடா), மைதிலி (சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மநாதன் (லண்டன்), மங்களாதேவி (இலங்கை), கோபிநாதன் (இலங்கை), மலர்விழி (பிரான்ஸ்), சிவகோபாலன் (கனடா), ஆனந்தகுமார் (சிங்கப்பூர்), சரோஜா(லண்டன்), கனகசூரியர் (இலங்கை), சந்திரகாந்தா (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கெவின், கொறின் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

கிருஷாந்தி, திஷாந்த், பாவனா, விதுஷா, டால்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கணன், ஜெணன் ஆகியோரின் சித்தப்பாவும்,

சித்தாத், தியான் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின்  இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/11/2021 00:58)