செல்வி. பாஸ்கரன் சுஜா

பாஸ்கரன் சுஜா

திருகோணமலை சல்லியை பூர்வீகமாகவும், கனடாவை சேர்ந்த செல்வி. பாஸ்கரன் சுஜா அவர்கள் இறைவனடி சேரந்தார்.

அன்னாரின் பூதவுடல் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:30 முதல் இரவு 9:00 வரையும், 10-04-2024 புதன்கிழமை அன்று காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரையும் 8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1 இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் 10-04-2024 காலை 9:00 முதல் 10:30 வரை நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada இல் அமைந்துள்ள Highland Hills Funeral Home & Cemetery இல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/04/2024 00:00)