Mrs. Baskaran Sutha
Date of Birth: 29 December 1979 - Deceased: 06 July 2025
யாழ். ஊர்காவற்துறை நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாஸ்கரன் சுதா அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அலெஸ்சாண்டர் - பிலோமினா தம்பதியினரின் அன்பு மகளும்,
பாஸ்கரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜசோதினி, ஜனுஷியா, ஜனோஜ், ஜதுசன் ஆகியோரின் அன்பு தாயாரும்,
அன்டனி, அனுஷியா, ஜோசப் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
எசிபா, ஆரோன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-07-2025 திங்கட்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
