திருமதி. பாஸ்கரன் தங்கம்மா
மறைவு: 19 மே 2026
யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல- 80, கட்சன் வீதி, வட்டக்கச்சி, கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பாஸ்கரன் தங்கம்மா அவர்கள் 19-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - மீனாட்சி தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற இராசலிங்கம் - சின்னக்குட்டி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாஸ்கரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ரோகிணி (சமுர்த்தி உத்தியோகத்தர்), சுரேஷ்குமார் (இலண்டன்), ஜனனி (கனடா), அமுதினி (கனடா), சுபாஜினி (இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிறிரங்கநாதன் (சிறி), தர்சினி, சிவஞானசுந்தரம், மதியாபரணா, பரனேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜனார்த்தனா - கோபிதரன், லக்சனா, சிறிராஜ், கிரிஸ்தனா, அபிஷனா (மாணவிகள் – வட்டக்கச்சி மத்திய கல்லூரி), ஆரணி, ஆகவி, ஆரீஸ், விசாகன், சங்கவி, கோபினா, சிவானி, சாம்பவி, பிரவீன் ஆகியோரின் அன்புப் பேத்தியாரும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு, தெய்வானை, இலட்சுமி, குமாரசாமி, இராமலிங்கம், காலஞ்சென்ற இராசம்மா, சின்னராசா ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற தங்கம்மா, நடராசா, சின்னக்குட்டி, இந்திரபுஷ்பம், தவமணி, மார்க்கண்டு, ஞானாம்பாள், கமலாகாம்பிகை, அசோகன், காலஞ்சென்ற ரவீந்திரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-05-2026 வௌ்ளிக்கிழமைஅன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மம்மில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
