திரு. பாஸ்கரன் துரைராசா
மறைவு: 09 பெப்ரவரி 2023
யாழ் அச்சுவேலியை பிறப்பிடமாகவும்,கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரன் துரைராஜா அவர்கள் 09-02-2023ம் திகதி வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்
அன்னார் அச்சுவேலி வடக்கு துரைராசா அன்னலட்சுமி தம்பதிகளின் மூத்த மகனும்,
மேரி ஜெசியின் அன்புக் கணவரும்,
தக்சி,கோஷி, பிரிட்னி ஆகியோரின் பாசமுள்ள தந்தையும்,
சுபாஸ்கரன், இந்திரன் (சுவிஸ்) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பிரிவால் ஆறாத் துயரின் தோய்ந்து புலம்பும் உறவுகளுக்கு எமது இதய அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்
ஓம் சாந்தி
இறுதிக்கிரிகை பற்றிய விபரம்:-
பார்வைக்கு:
12 February 2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 PM to 9.00 PM
ஈமைக் கிரிகை:-
13 February 2023ம் திகதி திங்கட்கிழமை காலை 8.00 AM
இடம்:-
Chapel Ridge Feneral Home
8911, Woodbine Ave, Markham, ON L3R 5G1
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/02/2023 04:11)
