Mr. Bastiampillai Antonypillai Anton Rajayogam

(Former Teacher - St. Henry's College, Ilavalai)

Bastiampillai Antonypillai Anton Rajayogam

Date of Birth: 16 January 1945 - Deceased: 10 May 2025

யாழ். கரம்பொன், ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகவும், பாரிஸ் - பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பஸ்தியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை அன்ரன் ராஜயோகம் அவர்கள் 10-05-2025 சனிக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா அந்தோனிப்பிள்ளை -  இன்னாசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

அல்பிறட், அக்னஸ், காலஞ்சென்ற இராஜநாயகம், எட்மன்ட், யூலியற் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஏர்சலா, காலஞ்சென்ற சேவியர், ரூபி,ஜெசிந்தா, மதுரநாயகம் ஆகியோரின் மைத்துனரும், 

ஜெயக்குமார் (ஜக்குலீன்), சுபோஜினி (றெனி), ஷாமினி (பாஸ்கரன்), ஜீவக்குமார் (லதா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டயானா (கார்த்திகன்), கிளின்டன், டேனியல் ஆகியோரின் சித்தப்பாவும்,

வளன், மகிழ்வன் ஆகியோரின் பெரியப்பாவும்,

நிரூஸி, பிரவீன், பிரசாத் (கிறிஸ்டின்), சஞ்ஜீவ் (நிரோஷா), நிறஞ்சன், பிரதீஸ், ஷாளினி, நிதேஷ், அஞ்சனி, சாரனி ஆகிதயாரின் அன்பு பேரனும்  ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனைகள் 16-05-2025 வௌ்ளிக்கிழமை காலை 9.45 மணியளவில் St. Lambert Church (02 Rue Gerbert, 75015 Paris) இல் நடைபெற்று, சரீரம் Bangnux  Cemetery (45 Avenue Marx Dormoy 92220) இல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/05/2025 04:00)