திரு. பஸ்தியாம்பிள்ளை ஜோன் அருள்நாயகம்
தோற்றம்: 23 மார்ச் 1928 - மறைவு: 13 ஜூன் 2021
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட பஸ்தியாம்பிள்ளை ஜோன் அருள்நாயகம் அவர்கள் 13-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோன்பிள்ளை பஸ்தியாம்பிள்ளை மேரி ஜோசபின் தம்பதிகளின் அருமை மகனும்,
காலஞ்சென்றவர்களான இமானுவேல் ஜோசப் ரூபி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரியா பிலோமினா ஜெயமணி (ஜெயம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
மரீனா (ராஜி), ஜெஸ்மின் (ஜெயந்தி), சாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஹெர்மன் (ரஜி) சுவாம்பிள்ளை, பொபி பொன்னையா, அன்டனி (டோனி) பயஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிரிஷாந்தி (மண்டலின்), அஷிகா (மெலனி), ஜொணி, ஜூனியர் (அன்டனி), மிஷேல், ரயன் (ஜோசப்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
சுடர்கவி, இலக்கியா, ஆரியா, Jaxon ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்ற விக்டரின் ஸ்டனிஸ்லாஸ், மரியநாயகம், விக்டரோஸ் ராஜேஸ்வரி கிறிஸ்டி, ரெஜினா ஹென்றி, காலஞ்சென்ற பீட்டர் போல், அமலாதேவி ஜேசுதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஸ்டானிஸ்லாஸ், கிறிஸ்டி, எமா கேட்ரூட் மரியநாயகம், ஹென்றி, மற்றும் மனோகரி, ஜேசுதாசன், காலஞ்சென்றவர்களான கிறிஸ்டி, அன்ரன், எலிசபெத் (நேசம்), பிரான்சிஸ் மற்றும் லிடியா(மணி), வில்பிரட்(Charlie), கருணா, றுக்குமணி, காலஞ்சென்ற தேவராஜா, எட்வின், சில்விக்ஸ், மதுரம், எமிலியானோஸ், சிரோன், புவனேஸ்வரன், ஜீவம், அழகராஜா, வரதன்(Felix), மொரின் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live link: Click Here
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Friday, 18 Jun 2021 4:00 PM - 7:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு:-
Saturday, 19 June 2021 8:30 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி:-
Saturday, 19 June 2021 10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive,
Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்:-
Saturday, 19 June 2021 11:00 AM
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E,
Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு:-
ஜெயந்தி பொன்னையா - மகள் Mobile : +1 647 995 0498
சாந்தி பயஸ் - மகள் Mobile : +1 647 982 3535
மரியநாயகம் - சகோதரன் Mobile : +94 11 294 1608
www.tamilthakaval.org
"Deepest sympathies, our thoughts and prayers are with your family "
- Rex (Canada , 23/06/2021 13:45)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/06/2021 10:57)
