திரு. பஸ்ரியாம்பிள்ளை சந்தியாகோ

பஸ்ரியாம்பிள்ளை சந்தியாகோ

தோற்றம்: 27 அக்டோபர் 1936 - மறைவு: 15 மார்ச் 2022

யாழ். உயரப்புலம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட பஸ்ரியாம்பிள்ளை சந்தியாகோ அவர்கள் 15-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சந்தியாகோ, மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற தேவசகாயம், திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரான்சிஸ்கம்மா (கனடா) அவர்களின் பாசமிகு கணவரும்,

மரினா (கனடா), ஜெசினா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பயஸ் (கனடா), ஸ்ரனிஸ்லஸ் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜெரிக் (கனடா), ஜெய்ஷன் (கனடா), றொஷான் (கனடா), சகானா (கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான தியாகு, சங்குவதி, ஞானபிரகாசம், அடைக்கலமுத்து மற்றும் ஞானமுத்து (ஹொலண்ட்), செல்லமணி (நியூசிலாந்து), அருள்மணி (ஆனைக்கோட்டை), மனோன்மணி (ஆனைக்கோட்டை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Friday, 18 March 2022       6:00 PM - 9:00 PM
Saturday, 19 March 2022   7:00 AM - 10:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

திருப்பலி:-
 
Saturday, 19 March 2022     10:00 AM
Our Lady of the Airways Church
7407 Darcel Ave, Mississauga, ON L4T 2X5, Canada

நல்லடக்கம்:-
 
Saturday, 19 March 2022      11:30 AM
Glenview Memorial Gardens
7541 Hwy 50, Woodbridge, ON L4H 4W7, Canada
 
 
 
 
 
 
 
 
 

Mr. Bastiampillai Santhiago, who was born in Uyarapulam, Anaicoddai, Jaffna, and lived in Toronto, Canada, passed away peacefully in Canada and was embraced by God on Tuesday, 15 March 2022.

He is the beloved son of the late Santhiago and Mariyammah.

Loving son in law of the late Devasagayam and Theresammah.

Beloved husband of Fraciscammah (Canada).

Ever loving father of Marina and Jessina (both of Canada).

Loving father in law of Pious and Stanislaus (both of Canada).

Affectionate grandfather of Jeric, Jayshan, Roshan and Sahana (all of Canada).

Kind and loving brother of the late Thiyagu, Sanguvathy, Gnanapragasam and Adaikalamuthu, and also of Gnanamuthu (Holland), Sellamani (New Zealand), Arulmani (Anaicoddai) and Manonmani (Anaicaoddai).

We hereby respectfully request all acquaintances, relatives, and friends to accept this intimation.

Information provided by:    The Family


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/03/2022 01:20)