திரு. பஸ்தியாம்பிள்ளை சூசைப்பிள்ளை மரியாநாயகம்

பஸ்தியாம்பிள்ளை சூசைப்பிள்ளை மரியாநாயகம்

தோற்றம்: 15 ஆகஸ்ட் 1939 - மறைவு: 12 ஜனவரி 2025

யாழ் கரம்பொனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பஸ்தியாம்பிள்ளை சூசைப்பிள்ளை மரியாநாயகம் அவர்கள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை விண்ணுலகம் சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளை சூசைப்பிள்ளை - மேரிப்பிள்ளை தம்பதியினரின் இளைய மகனும், 

காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. லாசருஸ்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மேரி மார்கரெட்டி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுரேஷ், மீராணி, காலஞ்சென்ற நிவானி, சித்ராணி, நிரஞ்சன் மற்றும் ரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அமல்ராஜ் பாலரத்னம், பேட்ரிக் ராஜசூரியர், விவேக் ஜேம்ஸ், ஜீவிதா (சூட்டி) மற்றும் நிரஞ்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லோஷ், நிருஷா, லாரிசா, லியா, ஜோஷ்வா, ஜொனாதன், ஜெனின் நின்சிகா மற்றும் டென்னி அபிசன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

காலஞ்சென்றவர்களானா ஆனி கிரேஸ், ரோஸ் செலஸ்டின், பிலோமினா பூமணி ஆகியோரின் பாசமிகு தம்பியும்,

காலஞ்சென்றவர்களான ஆபிராம், ரத்னசிங்கம், பிரான்சிஸ், லாரா சேவியர்,கமிலஸ் மற்றும் காலஞ்சென்ற சிங்கராயர் (சிட்டி மெடிக்கல்ஸ்), அருள் சேவியர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-01-2025 சனிக்கிழமை முற்பகல் 10:00 மணி முதல் A.F Raymond Funeral Home (பொரளை 115, டி எஸ் சேனநாயக்க  மாவத்தை கொழும்பு 08) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியளவில் இறுதி நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் பொரளை பொது கத்தோலிக்க கல்லறை பிரிவில் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/01/2025 11:05)