Mr. Bastiampillai Thambimuthu Emmanuel (Victor)

(Retired Prison Officer)

Bastiampillai Thambimuthu Emmanuel (Victor)

Date of Birth: 15 January 1928 - Deceased: 05 March 2024

The values you set in us will always be with us.
(John 11:25-26) “I am the resurrection and the life.
The one who believes in me will live, even though they die;
and whoever livesby believing in me will never die".

Mr. Bastiampillai Thambimuthu Emmanuel was born in Jaffna, Sri Lanka and lived in Scarborough, Canada and is now peacefully enteringinto eternal life.

He was the beloved son of late Thambimuthu and late Muthukutty.

Beloved son-in-law of late Soosaipillai and late Annamma.

Loving husband of late Gnanamma.

Dearest father of late Anton, Dr. Bama Rajakone (USA), Sathiabama, Nirmalabama, and Rajkumar.

Beloved father-in-law of Rajini, Yogendra Rajakone, Nesarajah, Sothiroopan and Eveline Ratnaleela.

Beloved grandfather of Ernest, Shankami, Sharron, Kendra, Briana, Joel, Shane and Ligori.

We request our relatives, friends and families to accept this notice.

 
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், Scarborough கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பஸ்தியாம்பிள்ளை தம்பிமுத்து இம்மானுவேல் அவர்கள் 05-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று Toronto கனடாவில் கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
 
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து - முத்துக்குட்டி தம்பதியினரின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்ற ஞானம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
 
காலஞ்சென்ற அன்ரன், Dr. பாமா ராஜகோன் (USA), சத்தியபாமா, நிர்மலபாமா, ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
றாஜனி, யோகேந்திரா ராஜகோன், நேசராஜா, சோதிரூபன், இவ்லின் இரத்தினலீலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
எர்னஸ்ட, சங்கமி, ஷரன், கென்ரா, பிரியானா, ஜோயல், ஷேன், லிகோரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 

அன்னாரின் பூதவுடல் 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home & Cremation Centre இல் 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை 5.00 PM - 9.00 PM, மற்றும் 11-03-2024 திங்கட்கிழமை 7.00 AM - 10.30 AM வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada இல் அமைந்துள்ள St. Thomas the Apostle Roman Catholic Church திருப்பலி 11.00 AM நடைபெற்று, 375 Mt Pleasant Rd, Toronto, ON M4T 2V8, Canada இல் அமைந்துள்ள Mount Pleasant Funeral Centre 1.00 PM நல்லடக்கம் செய்யப்படும், பின்னர் 3300 McNicoll Ave, Scarborough, ON M1V 5J6, Canada அமைந்துள்ள Baba Banquet Halls & Catering இல் நடைபெறும் மதியபோசணத்தில் கலந்து கொள்ளவும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/03/2024 05:00)