Mrs Bavanathan Sivasothy

Bavanathan Sivasothy

Deceased: 29 December 2019

புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வேலணை மேற்கு 6 ஆம் வட்டாரத்தை வாழ்விடமாகவும் தற்போது 45, அம்மன் வீதி, கந்தர் மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பவநாதன் சிவசோதி நேற்று (29.12.2019) ஞாயிற்றுக்கிழமை இறைபதமடைந்து விட்டார்.


அன்னார் பவநாதனின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு நாகம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரியும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,

சுதாஜினி, சிவாஜினி(UK), சுதர்சன் (சுவிஸ்), சுதாகரன் (கட்டார்), சுபிதா (UK) ஆகியோரின் அன்புத்தாயாரும்,

குமரகுருபரன் (UK), சுதர்சனா (சுவிஸ்), உஷாநந்தினி (ஆவரங்கால்), காந்தகுமார்(UK) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருஷிகன் (பொறியியல் பீடம், மொறட்டுவபல்கலைக் கழகம்), சோகிஷன், அநுகா, ஆசான் (சுவிஸ்), சஜிந்தன், ஜெசிந்தன், அக்ஷயா (UK), திபிஷன், அபிஷன், அபிராம் (ஆவரங்கால்), அபிகரன், கபிகரன் (UK) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

காலஞ்சென்ற பத்மாவதி மற்றும் நாகேஸ்வரி, குகனேஸ்வரி, சதாசிவம் (ஓய்வுபெற்ற ஆசிரியர் -
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி), பங்கயற்செல்வன் (வத்தளை), காலஞ்சென்ற இரஞ்சிதகுமார் ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற தெய்வேந்திரன் மற்றும் சிவநாயகம் (நவாலி), இராசம்மா (மல்லாவி), ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (31.12.2019) செவ்வாய்க்கிழமை ந.ப. 12.00 மணிக்கு நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பையன் மணல் இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

+94 76 226 1817 (மகள்)
+94 76 600 6326(பேரன்)
தகவல்:-குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/12/2019 04:17)