திருமதி பவானி இராசரத்தினம்

பவானி இராசரத்தினம்

தோற்றம்: 17 ஜூன் 1957 - மறைவு: 11 டிசம்பர் 2019

யாழ். வறுத்தலைவிளான் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும், கொண்ட பவானி இராசரத்தினம் அவர்கள் 11-12-2019 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.


அன்னார், காலஞ்சென்ற தம்பு முத்துக்கிருஸ்ணன்(உடுப்பிட்டி), சிவபாக்கியம்(வறுத்தலைவிளான்) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

இராசரத்தினம்(முன்னாள் தமிழீழச்சங்க இயக்குனர், தமிழ்க்கலைத் தொழில் நுட்பக்கல்லூரி நிறுவனர், Active Brain Center அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஆதவன், றமணன், ஜீவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கஜேந்தினி, மரீன், கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றதிமதி, ஜோதீஸ்வரன், தியாகேஸ்வரன், அம்பிகா, சாந்திமதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சபாநாதன், சூரியகலா, சந்திரகலா, சசிதரன், பெனடிக்ற் இராஜேந்திரன், அன்னலட்சுமி குணரத்தினம், செல்வராணி, பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிலா, அமரன், அஞ்சலி, மாயா, இனியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-
 
குடும்பத்தினர்
 
Address: Get Direction1946 Liverpool RdPickering, ON L1V 1W5, Canada
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 14 Dec 2019 5:00 PM - 9:00 PM
Highland Funeral Home
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
 
கிரியை:-
 
Sunday, 15 Dec 2019 9:00 AM - 12:00 PM
Highland Funeral Home
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
இராசரத்தினம் - கணவன் Mobile : +1 416 573 7332
ஆதவன் - மகன் Mobile : +1 416 569 5631
றமணன் - மகன் Mobile : +1 647 709 2947 
ஜீவன் மகன் Mobile : +1 647 710 4017
றதி - சகோதரி Mobile : +1 416 755 1853
கண்ணன் - மருமகன் Mobile : +1 416 558 5492

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/12/2019 15:55)