Miss. Bavani Reyana Pahirathan
Date of Birth: 08 November 2021 - Deceased: 22 January 2025
கனடா Toronto வை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. பவானி ரெயானா பகீரதன் அவர்கள் 22-01-2025 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், புஸ்பராஜா - பத்மலோகினி தம்பதியினர், சந்திரா - சிவலோஜினி தம்பதியினரின் பாசமிகு பேத்தியும்,
பகீரதன் - தரணி தம்பதியினரின் அன்பு மகளும்,
கெய்டன் அவர்களின் பாசமிகு சகோதரியும்,
பத்மராஜன் சிவபாக்கியநாதன், கமலதாஸ், மலர்விழி, துஷ்யந்தி கேசவன், பாலச்சந்திரன், சயந்தினி ரமேஷ், காலஞ்சென்ற ஹேமலதா விக்னராஜ் ஆகியோரின் பாசமிகு பெறாமகளும், மருமகளும் ஆவார்.
***-------------------------------------------------***
Miss. Bavani Reyana Pahirathan was born and lived in Toronto, Canada. She peacefully passed away on January 22nd, 2025.
She was the beloved grand daughter of Pathmalogini Pusparaja & Nadarajah Santhira & Sivalojini Santhira.
Beloved daughter of Pahirathan Pusparaja & Tharani Pahirathan.
Loving sister of Kayden.
Loving Niece of Pathmarajan Sivapackianathan, Kamalathas Pusparaja, Malarviliey Pusparaja, Thusuyanthi Kesavan, Balachandran Santhira, Sayanthini Ramaesh, late Hemalatha Vignaraj.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-02-2025 சனிக்கிழமை மாலை 5.00 - 9.00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.30 மணியளவில் Duffin Meadows Cematery (2505 Brock Rd N, Pickering, On L1X 0K3, Canada) இல் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
