திருமதி. பவானி திருநாவுக்கரசு
மறைவு: 30 மே 2024
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா-Toronto வை வசிப்பிமாகவும் கொண்ட திருமதி. பவானி திருநாவுக்கரசு அவர்கள் 30-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களாகிய கந்தையா (ஓவசிரியர், நல்லூர்)-சரஸ்வதி தம்பதிகளின் முத்த புதல்வியும்,
காலஞ்சென்ற செல்லத்துரை-செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு (Area Electrical Engineer)அவர்களின் அன்பு மனைவியும்,
துளசி (Thru Nature Medicare Clinic), திருமால் (மாலன்- Roadrunner Prime Logistics) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
மிதிலா அவர்களின் அன்பு மாமியாரும்,
பவிநா, ஈத்தன், டிலன் ஆகியோரின் ஆருயிர்ப் பேத்தியும்,
சத்தியவாணி ஞானசேகரம் (பிரித்தானியா), ஜெயவாணி- குகானந்தன் (இலங்கை), சிறிஸ்கந்தராஜா (பிரித்தானியா), தயானந்தராஜா (இலங்கை), நித்தியானந்தராஜா (பிரித்தாணியா), கலைவாணி-ஏகானந்தராஜா (ஜேர்மனி), வரதவாணி- விவேகானந்தன்
ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/06/2024 00:28)
