Mrs Benedict Cherin Tharsini
Date of Birth: 16 August 1971 - Deceased: 11 April 2024
கொழும்பு வத்தளையைப் பிறப்பிடமாகவும்,மொன்றியல் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பெனடிக் செறின் தர்சினி அவர்கள் 11-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மார்க்கஸ் நல்லரட்ணம் பெனடிக்- ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்ற நல்லதம்பி இராசையா- செல்லமுத்து (லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகளும்,
தேசிங்கராசா (ரவி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சரன், மித்திரா, டில்சான், கிஷான் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிஸ்டின், வேஜினி, காலஞ்சென்ற டிரோன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற கனகபாலன் மற்றும் சண்முகபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நடேஸ்வரன் (றஞ்சன்), யோகரஞ்சினி (றஞ்சி-ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,
மதிவதனி (இலங்கை), பிரவின் (இலங்கை), சுதன் (கனடா), சுரேன் (கனடா), பிரதா-பிரவின்-பிரிந்தா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சின்னம்மாவும்,
சுஜித்தன் (கனடா), அக்ஷிதா (கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
பவிஷாவின் அன்பு மாமியாரும்,
தேவராணி (லண்டன்), சியாமளா (கனடா) ஆகியோரின் பாசமிகு சகலியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 10-05-2024 வெள்ளிக்கிழமை அன்று 4239 Bd des Sources, Dollard-des-Ormeaux, QC H9B 2A6 இல் அமைந்துள்ள RIDEAU FUNERAL HOME இல் மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு, 17-04-2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10:00 மணி முதல் பார்வையும், கிரியைகளும் நடைபெற்று நண்பகல் 12:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/05/2024 09:54)
