Mr. Bertty Emmanuel

Bertty Emmanuel

Date of Birth: 20 February 1945 - Deceased: 11 August 2025

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பேர்ட்டி இம்மானுவேல் அவர்கள் 11-09-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி. மாற்குபிள்ளை சவரிமுத்து இம்மானுவேல் தம்பதியினரின் செல்வப்புதல்வனும்,

காலஞ்சென்ற திமோத்தி (Tim), மெக்டலின் (கொழும்பு), பிரான்சிஸ் (ராஜன்), இவஞ்சலின் (Eva), லகவியா இந்திராணி, அருட்சகோதரி பற்றிசியா (நல்லாயர் கன்னியர்மடம், கொழும்பு - 13), மனோன்மணி, அருட்சகோதரன் க்லன்ரோய் (ரோய்), தியோஜினி (Thieo) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-08-2025 வியாழக்கிழமை அன்று காலை 8:30 மணி முதல் பொரளை A.F Raymond மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4:30 மணியளவில் இறுதி ஆராதனைகள் நடைபெற்று, சரீரம் பொரளை கத்தோலிக்க மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/08/2025 04:00)