திரு Dr பானுகோபன் உக்ராபெருவலுதிப்பிள்ளை(டாக்டர்)

(டாக்டர்)

Dr பானுகோபன் உக்ராபெருவலுதிப்பிள்ளை(டாக்டர்)

தோற்றம்: 27 செப்டம்பர் 1978 - மறைவு: 20 ஏப்ரல் 2020

யாழ் பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட

Dr பானுகோபன் உக்ராபெருவலுதிப்பிள்ளை அவர்கள் 20-04-2020ம் திகதி திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

காலஞ்சென்றவர்களான உக்ராபெருவலுதிப்பிள்ளை(Medical Lecturer) கலைவாணி(Oncologist) அவர்களின் அன்பு மகனும்,

பாரத் உமாசங்கர்(Toronto- Software Engineer),செந்தூரன்(USA- Paramedic).ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
 
அகழ்யா உமாசங்கர்,நேசராணி செந்தூரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
Events:-

பார்வை:-
Viewing :-

Tuesday, 21 Apr 2020 3:00 PM - 8:00 PM
Rohini Funeral Directors Pvt Ltd
No. 140 Dehiwala Rd, Maharagama 10280, Sri Lanka

கிரியை:-
Rituals:-

Wednesday, 22 Apr 2020 1:30 PM
Rohini Funeral Directors Pvt Ltd
No. 140 Dehiwala Rd, Maharagama 10280, Sri Lanka

தகனம்:-
Cremation :-

Wednesday, 22 Apr 2020 2:00 PM
Pannipitiya Cemetery
Kendahenawatha Rd, Pannipitiya 10230, Sri Lanka
 
தொடர்புகளுக்கு:-
Contacts:-

Chenthuran - Brother Mobile : +1 647 278 9665

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/04/2020 01:39)