பிரம்ம ஶ்ரீ பாரத்தினசர்மா போஜராஜசர்மா
மறைவு: 21 பெப்ரவரி 2024
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் சிவன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஶ்ரீ. பாரத்தினசர்மா போஜராஜசர்மா அவர்கள் 21-02-2024 புதன்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
"வவுனியா மாவட்டம் அந்தணர் ஒன்றியம்"
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/02/2024 05:00)
