திருமதி. பவானி தியாகராஜா
தோற்றம்: 08 ஜூன் 1949 - மறைவு: 14 ஜூன் 2024
கொழும்பை பிறப்பிடமாகவும், முகத்துவாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பவானி தியாகராஜா அவர்கள் 14-06-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தியாரகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
உமாதர்ஷினி, ஷியாமளாதேவி, உஷா ஜனனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவகாந்தன் (சங்கீத்), ரோஷன் விஷ்வஜித் ஆகியோரின் மாமியாரும்,
திவாகர், ப்ரணவ், ஆதி அனிர்வன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 15-06-2024 சனிக்கிழமை முதல் இல-204, மோதர வீதி, கொழும்பு-15 இல் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக மாதம்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
