Mrs. Bhuvaneswari Mahadeva
Date of Birth: 04 July 1938 - Deceased: 31 October 2023
யாழ். கலட்டி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், Toronto கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி மகாதேவா அவர்கள் 31-10-2023 செவ்வாய்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து கண்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் மதுரம்மா மற்றும் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கொக்குவில் பொற்பதி வீதியைச் சேர்ந்த அருணாசலம் மகாதேவா (வாழைச்சேனை கடதாசி கூட்டுத்தாபனம்) அவர்களின் ஆருயிர் துணைவியும்,
ரஜனி (ஜீவா- லண்டன்), சிவானி (ரூபா - கனடா), மாலினி (பாமா - கனடா), மதினி (பேபி -கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வேல்தாசன் (லண்டன்), சிவகுமார் (கனடா), காலஞ்சென்ற குகதாசன் (கனடா), கேதீஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விதுக்கா (லண்டன்), டினோக்கா - இமைல், ஷகிததா, அக்ஷ்னா, தாரிக்கா, யதுஷன், லாகிஷா (கனடா) ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,
அதினா அவர்களின் அருமைப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான நவரத்தினம், பரமேஸ்வரி, தங்கேஸ்வரி மற்றும் மல்லிகேஸ்வரி (லண்டன்), மனோராணி, சகுந்தலாதேவி, யோகேஸ்வரி, யோகேஸ்வரன் (கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
விஜயலட்சுமி, காலஞ்சென்றவர்களான சந்திரவதனா, சுந்தரகாந்தா, வாமதேவன் மற்றும் பரிபூரணம், பாலச்சந்திரன், ரங்கநாயகி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்திலை தமிழ் தகவல் ஊடாக உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
பார்வைக்கு:
www.tamilthakaval.org
