திருமதி. புவனேஸ்வரி சண்முகலிங்கம்

(இளைப்பாறிய ஆசிரியை, இராமநாதன் கல்லூரி)

புவனேஸ்வரி சண்முகலிங்கம்

தோற்றம்: 06 அக்டோபர் 1926 - மறைவு: 16 பெப்ரவரி 2026

யாழ். ஆதிமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், சிட்னி - அவுஸ்ரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி சண்முகலிங்கம் அவர்கள் 16-02-2026ம் திகதி திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மயிலிட்டி சுவாமிநாதன், பூதாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கொல்லங்கலட்டி சுப்பிரமணியம், சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

மாதினி, திருவரங்கன், திருக்குமரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விக்கினேஸ்வரன், தயாளினி, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, இராஜ ராஜஸ்வரி, ஆனந்தக்குமாரசாமி, பரமேஸ்வரி, ஸ்ரீபாஸ்கரன், கசீந்திரராஜா, மகேந்திரன், பாலேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவராசா, விஸ்வநாதமுதலியார், கங்காதேவி, சச்சிதானந்தன், கமலாதேவி, மற்றும் பாலாம்பிகை, ஈஸ்வரவள்ளி, பத்மலோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, ஞானம்பிகை, யோகாம்பிகை ஆகியோரின் அன்பு அண்ணியும்,

பிரபு சங்கரன், லக்ஷ்மி Craig, ஜெயன்சேயோன், ஹரிஹரன், நரேந்திரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், 

அனிக்கா, கீரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்  22-02-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று  முற்பகல் 11:15 மணியளவில் North Chapel, Northern Suburbs Memorial Gardens And Crematorium, 199 Delhi Rd North Ryde, NSW 2113 இல் பார்வைக்கு  வைக்கப்பட்டு பின்னர் தகனக்கிரியை செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

*************************

In Loving Momery

of our mother

Loving Children

 Mathini/Thiruvarangan/Thirukumaran

 VIEWING:-

Sunday, February 22 nd 2026/ 11:15 AM - 1:00 PM

North Chapel, Northern Suburbs Memorial

Gardens And Crematorium, 199 Delhi Rd,

North Ryde, NSW 2113

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/02/2026 17:34)