திரு. பொனிபஸ் ஜெயேந்திரன் ஞானப்பிரகாசம்
தோற்றம்: 02 மே 1949 - மறைவு: 07 செப்டம்பர் 2025
யாழ். மண்டைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Mississauga, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொனிபஸ் ஜெயேந்திரன் ஞானப்பிரகாசம் அவர்கள் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளை ஞானப்பிரகாசம் - மருசலீனம்மா தம்பதியினரின் அருமை மகனும்,
காலஞ்சென்றவர்களான மடுத்தீன் பாக்கியநாதர் - திரேசா அந்தேதானியாப்பிள்ளை (தவமணி) தம்பதியினரின் மூத்த மருமகனும்,
றோஸ் றெஜினாமணி (கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
அன்ரனியோய் (கனடா), பீற்றர்சாம்சன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வனஜா (கனடா), பிரியா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிறஜன் (கனடா), இலக்கியன் (கனடா), தீரன் (கனடா), எமிலி, ஈத்தன் (கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற பிலோமினம்மா அவர்களின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற திருச்செல்வம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
அமிர்தநாதர் (கனடா), றஞ்சி (கனடா), அமலன் (கனடா), றோகினி (கனடா), காலஞ்சென்றவர்களான றெஜீஸ், டியூக், யோகன் அருமை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லீலா (இலங்கை), றஜி (கனடா), பீயதாஸ் (கனடா), மெல்சி (கனடா), ரிற்ரி (கனடா), சுமதி (இத்தாலி), சுகந்தி (கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
நொறின், இனோசன் ஆகியோரின் பெரியப்பாவும்,
யோசப், கிறீஸசரினா, மைக்கல், ஆஸ்லி, அலிசா, தொம்சன், காலஞ்சென்ற கிளின்ரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
றெஜி, தயானி, தாசன், அனித்தா, அமலா, ஜெனோவா, அல்போன்ஸ் ஆகியோரின் அன்புத் தாய் மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-09-2025 வௌ்ளிக்கிழமை அன்று மாலை 6.00 - 9.00 மணி வரையும், 13-09-2025 சனிக்கிழமை காலை 7.30 - 8.30 மணி வரையும் Lotus Funeral Cremation Centre Inc, (121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, காலை 9.00 மணியளவில் Our Lady of the Airways Church (7407 Darcel Ave, Mississauga ON L4T 2X5) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, முற்பகல் 10.30 மணியளவில் சரீரம் Queen of Heaven Catholic Cemetery (7300 ON-27, Woodbridge, ON L4L 1A5, Canada) இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
