திரு. பிரணவன் பாலசுப்ரமணியம்

பிரணவன் பாலசுப்ரமணியம்

தோற்றம்: 04 நவம்பர் 1972 - மறைவு: 01 அக்டோபர் 2021

யாழ். சுன்னாகம் மயிலணியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட பிரணவன் பாலசுப்ரமணியம் அவர்கள் 01-10-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் (Senior Income Tax Assessor), ஆனந்தசகுந்தலாதேவி (இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும்,

சுபத்திரா (லண்டன்), மித்திரா (நியூசிலாந்து), மீரா (கனடா), சித்திரா (லண்டன்), இந்திரா (இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவநேசன், குமரன், பிரசாத் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மாதுரி, அர்ஜுன், கிஷன், மகிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 06 October 2021 6:00 PM - 9:00 PM
Thursday, 07 October 2021 10:00 AM - 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Thursday, 07 October 2021 10:30 AM - 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Avenue,
Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-

Thursday, 07 October 2021 12:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue,
Gormley, Ontario, L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/10/2021 01:55)