செல்வன் பிரணவன் நவநேசன்
தோற்றம்: 23 நவம்பர் 2005 - மறைவு: 18 ஆகஸ்ட் 2020
பிரித்தானியா Northolt ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரணவன் நவநேசன் அவர்கள் 18-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் இராசம்மா(அரியாலை) தம்பதிகள் மற்றும் செல்வராஜா பூபதி(அரியாலை) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
நவநேசன்(Nisaan) நந்தினி(அரியாலை, Northolt) தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,
பூமிகா அவர்களின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு:-
2nd Sep 2020 10:00 AM
பார்வைக்கு :-
Sunday, 30 Aug 2020 2:00 PM - 4:00 PM
Tuesday, 01 Sep 2020 3:00 PM - 5:00 PM
Shanti Funeral Services
184 Pinner Rd, Harrow HA1 4JP, UK
கிரியை :-
Wednesday, 02 Sep 2020 10:00 AM - 12:00 PM
49 Halsbury Road West, Northolt UB5 4PN, UK
தகனம்:-
Wednesday, 02 Sep 2020 1:00 PM - 1:30 PM
Chilterns Crematorium
Whielden Ln, Amersham HP7 0ND, UK
தொடர்புகளுக்கு:-
நவநேசன்(Nisaan) - தந்தை Mobile : +44 755 115 4526
ரவிந்திரன் - பெரியப்பா Mobile : +44 793 072 4734
www.tamilthakaval.org
"To a beautiful boy that had so much to offer life who had a bright future taken from his family so young, you will never be forgotten rest in peace young man, with love and respect from your fathers freind Conroy and family xxxx "
- Conroy lawrence (England, 03/09/2020 04:17)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/08/2020 11:39)
