Mrs. Bridget (Nesam) Fernandopulle

(பொது மருத்துவ மாது (PHM) - அளவெட்டி மருத்துவமனை, யாழ். போதனா வைத்தியசாலை, பண்டத்தரிப்பு வைத்தியசாலை (SPHM), பருத்தித்துறை (MOH))

Bridget (Nesam) Fernandopulle

Date of Birth: 17 September 1930 - Deceased: 22 September 2025

யாழ். கரணவாய் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி (வைத்தியசாலை), சில்லாலை மற்றும் Whitby, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. பிரிஜ்ஜிற் பெர்ணான்டோப்பிள்ளை அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற பெர்ணான்டோப்பிள்ளை (சம்போட்டர் - சில்லாலை) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

Juile (இலங்கை), Paulas Victor (பிரான்ஸ்), Leely (கனடா), காலஞ்சென்றவர்களான Ignatius Peter, Walter ஆகியோரின் அன்பு அன்னையும்,

Joseph Vijayakumar (Vijo - இலங்கை), Kennedy (கனடா), Juphirashiya (பிரான்ஸ) ஆகியோரின் அருமை மாமியாரும்,

Anne Vijendini, Anne Anajini, Anjali, Artharsha, Charles, Francis ஆகியோரின் பாட்டியும்,

Navy Atharthasha, Luna, Surashara ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

 அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-09-2025 வௌ்ளிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 27-09-2025 சனிக்கிழமை காலை 8:00 - 10:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:30 மணியளவில் St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Dr, Markham, ON L3R 3R6 (Access via Bayview Ave/ Langstaff Road) இல் நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் சரீரம் Holy Cross Catholic Cemetery 8361 Yonge St, Thornhill, ON L3T 3M1, Canada) இல் நல்லடக்கம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/09/2025 04:00)