(Saturday, Nov 29th 6:00PM - 9:00PM;; Sunday, Nov 30th 9:00AM - 11:00 AM Canda EST)

திருமதி பிருந்தா இரத்தினவடிவேல்

பிருந்தா இரத்தினவடிவேல்

தோற்றம்: 14 ஆகஸ்ட் 1955 - மறைவு: 23 நவம்பர் 2025

யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சவுதி மற்றும் Toronto  - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பிருந்தா இரத்தினவடிவேல் அவர்கள் 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை இறையடி சேர்ந்தார்.

அன்னார், திரு. கங்காதரன் திருச்சிற்றம்பலம் (வண்ணார்பண்ணை), பரமேஸஂவரி சேனாதிராசா (மூழாய்) அன்பு தம்பதியினரின் மகளும்,

தொல்புரத்தைச் சேர்ந்த குழந்தைவடிவேல் இரத்தினவடிவேல் (CIBC Mellon, Saudi British Bank, Bank of Ceylon) அவர்களின் அன்பு மனைவியும்,

அமுதா, அமலா, அகிலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

எரன், வேலன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.  

************

Mrs. Brintha Ratnavadivel who was born in Mullai, Jaffna, Sri Lanka, lived in Wellawatte, Saudi Arabia,  and Toronto, Canada, passed away peacefully on Sunday, November 23rd, 2025 in Toronto, Canada.

Funeral Details

Viewing:-(Canada Eastern Time)

Saturday, Nov 29th  6:00PM - 9:00PM

Sunday, Nov 30th  8:00AM - 9:30AM

Funeral Service / Cremation:-

Sunday, Nov 30th [9:30AM - 11:00AM]

Place:-

Ajax Crematorium and Visitation Centre

384 Finley Avenue Ajax ON L1S 2E3.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/11/2025 00:00)