திருமதி. புவனேஸ்வரி இரத்தினகோபால் (நல்லதங்கம்)

Mrs. Buvaneswary Ratnagopal

(ஓய்வுபெற்ற ஆசிரியை)

(Retired Teacher)

புவனேஸ்வரி இரத்தினகோபால் (நல்லதங்கம்)

தோற்றம்: 21 மார்ச் 1928 - மறைவு: 29 அக்டோபர் 2023

Date of Birth: 21 March 1928 - Deceased: 29 October 2023

யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கண்டி, கலிபோர்னியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி இரத்தினகோபால் அவர்கள் 29-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சோமசுந்தரம் (பெரியசோமர்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கிருஷ்ணபிள்ளை பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இரத்தினகோபால் (ஆசிரியர்) அவர்களின் அன்பு துணைவியும்,

பொன்னம்மா, பொன்னம்பலம் (ஆசிரியர்), செல்லாச்சி, கந்தசாமி, மனோன்மணி, செல்வநாயகம் (பேராசிரியர்), குமாரசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயகுமார் (Jey Paxgren), ஜெயரஞ்சனி, ஜெயராணி, ஜெயபூரணபாலா (மருத்துவர்), ஜெயசூரியா (Ravin Kumar-மருத்துவர்), ஜெயவதனா, ஜெயசந்திரன் (Jey Chandran), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Suda Thapeng, பகீதரன், ஜெயலக்‌ஷ்மி, பலேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஜெயந்தி, சுஜன், நிமேஷ், உமேஷ், சிந்து, பைரவி, நிரோஷினி, நிரஞ்சனி, மயூரன், டிலன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியை 06-11-2023 திங்கட்கிழமை அன்று கலிபோர்னியாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை தமிழ் தகவல் ஊடாக உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.


தகவல்: குடும்பத்தினர்



Mrs. Buvaneawary Ratnagopal (Nallathangam) was born in Irupiddy, Pungudutheevu and lived in Sweden and California, USA. She worked as a teacher in Irupiddy and Kandy in Srilanka.
 
She was daughter of the late Somasuntharam and Sellamma (periya Somar of Pungudutheevu),
 
Daughter in law of Krishnapillai and Parasakti.
 
Beloved wife of late Krishnapillai Ratnagopal.

Loving Mother of Jeyakumar (Jey Paxgren), Jeyaranjni, Jeyarani, Jeyapooranabala, Jeyasooriya (Ravin Kumar), Jeyavathana and Jeyachandran(Jey Chandran).

Affectionate Mother in law of Suda Thapeng, Baheetharan, Jeyaluxmy and Balendran.

Wonderful Grandmother of Jeyanthy, Sujan, Nimesh, Umesh, Sindhu, Bairavi, Niroshini, Niranjni, Myron and Dylan.
 
Her funeral services and cremation will take place in California on 6th November 2023 as a private family event.
 
This notice is provided for all family and friends.

www.tamilthakaval.org


"Please accept our heartfelt condolences and deepest sympathies. Our prayers go out to the family. May her soul Rest In Peace Ananthan and Namagal"
- Thurairajah VIVEKAANDAMORTHY (USA, 06/11/2023 12:52)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/11/2023 04:00)