Dr. C. Kanapathippillai
(முன்னாள் பிறப்பி இறப்பு வைத்திய பதிவாளர் - மட்டக்களப்பு)
Date of Birth: 18 September 1941 - Deceased: 12 January 2025
"நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன், என் ஓட்டத்தை முடித்துவிட்டேன் விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்"
(2 திமொ 4:7)
மட்டக்களப்பைச் சேர்ந்த திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்கள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று விண்ணுலகை அடைந்தார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனைகள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் புனித.அந்திரேயா ஆலயம் மட்டக்களப்பில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
